அன்னதானம்

அன்னதானத்தில்
அடித்துக்கொண்ட
பணக்கார(ஏழைகளை)ர்களை!!!
அன்ணார்ந்து
பார்த்தான்
அடுத்த வேளைக்கு
உணவில்லாத
ஏழை!

எழுதியவர் : (7-Jul-12, 9:54 am)
சேர்த்தது : adalarasu radhakrishnan
பார்வை : 193

மேலே