என் நண்பன்

நான் என் தாயின் கருவறையிலிருந்து
பிறந்திருக்கும் போது கூட,
அழுதிருக்கமாட்டேன்......என் நண்பன்
அருகில் இருந்திருந்தால்!!!!!!

எழுதியவர் : Golden Prabhuraj (7-Jul-12, 8:55 pm)
சேர்த்தது : பிரபுராஜ்
Tanglish : en nanban
பார்வை : 529

மேலே