பொறாமைக்குணம்
ஒரு ஊரில் வறுமையில் வாடிய பொறாமைக்கார
விவசாயி இருந்தார் .................
ஒரு நாள் இறைவன் அவர் முன் தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்........................
விவசாயி கேட்கும் முன் இறைவன் நீ எது கேட்டாலும் உன் பக்கத்துவீட்டுகாரனுக்கு இரண்டு மடங்காக கிடைக்கும் என்றார் .............................
உடனே நமது விவசாயி வெகு நேரம் யோசித்து எனக்கு ஒரு கண் போக வேண்டும் என்றார் ...................................
இறைவனே அதிர்ச்சி அடைந்தார் !!!!!!!!!!!!!!!!!!!!!!