தமிழன் (பவர்கட்)
மின் தடை என்பது அணைத்து நாட்டின் உள்ள பிரசனை
ஒவ்வரு நாட்டிலும் மின்தடை ஏற்பட்டால் மக்களின் முதல் கட்ட நடவடிகை ................
அமரிக்கவின் தொலைபேசிஐ எடுத்து தொலைபேசி நிலையத்துக்கு போன் போடுவார்கள் ............
ஜப்பானின் பீஸ் வயர் எடுத்து பீஸ் சரிபர்பார்............
ஆனால் நன் தமிழன் என்ன செய்வேன் உடனே சென்று பக்கத்து வீட்டின் பவர் போயிருசனு பார்பேன் ஏன்ன நான்தான் தமிழன் .........................