அம்மாடி என் மகனே .....

பருத்தி எடுத்து வித்து புட்டு

உன்ன பட்டணத்து காலேசுக்கு

பஸ் ஏறி பார்க்க வந்தா

அம்மான்னு சொல்லாட்டாலும்

வேலக்காரின்னு சொல்லிடாதே

அம்மாடி என் மகனே .....

... நெல்லை பாரதி

எழுதியவர் : நெல்லை பாரதி . (15-Jul-12, 4:28 pm)
பார்வை : 190

மேலே