கரும்பலகை இந்தியர்கள் !!

வெள்ளையன் ஒருகால் வைக்க, காணாமற்போன
கருப்பனைக் கண்டுகொள்ள வில்லை !
கண்முன்னே பலரை மறைத்தபோது, கைகட்டி
தலைகுனிந்து அசையா திருந்தோம் !
ஏறக்குறைய அனைத்தும் அழியவே, (கண்)நீருடன்
அழிக்க வருகிறது கோவம் !
அவனிடம் கற்றது ஆயிரம்தான் எனினும்
அழிக்க, தொலைகிறதே ஆயுள் !!
இரட்டுறமொழிதல் முயற்சி செய்துள்ளேன் !!
கருத்துக்களைத் தெரியபடுத்தவும்..!
நன்றி !