ஊனமும் மேலாம் ஊழ்

ஊனமும் மேலாம் ஊழ்

---------(வெண்டாழிசைப்பா)----------
ஈன்றதின் பேர்வுவகை பெற்றனளோ தாயவளும்
தானீன்ற தன்மகன் ஊணமுது ஊட்டிட
ஊனமும் மேலாம் ஊழ்

- கவிஞர். கவின்முருகு

எழுதியவர் : கவிஞர். கவின்முருகு.. (15-Jul-12, 11:42 pm)
பார்வை : 193

மேலே