வறுமையின் ஆட்சி
குழி விழுந்த கன்னங்கள் அழகல்ல அவளுக்கு...
வறுமையின் அடையாளம்
அரை வயிறு உண்டு
குறைகாலம் ஓட்டியவளுக்கு
நிறைவேறியது
வறுமையின் ஆட்சி
சுடுகாட்டிலே....
குழி விழுந்த கன்னங்கள் அழகல்ல அவளுக்கு...
வறுமையின் அடையாளம்
அரை வயிறு உண்டு
குறைகாலம் ஓட்டியவளுக்கு
நிறைவேறியது
வறுமையின் ஆட்சி
சுடுகாட்டிலே....