பேசும் கண்கள்
உன்னை விட உன் கண்களை தான்
எனக்கு மிகவும் பிடிக்கும் ,
ஏன் தெர்யுமா ?
உன் உதடுகள் என்னிடம் பேசுவதற்கு முன் ,
முதலில் பேசியது உன் கண்கள் தான்,,,,,,
உன்னை விட உன் கண்களை தான்
எனக்கு மிகவும் பிடிக்கும் ,
ஏன் தெர்யுமா ?
உன் உதடுகள் என்னிடம் பேசுவதற்கு முன் ,
முதலில் பேசியது உன் கண்கள் தான்,,,,,,