Mountmoga - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mountmoga |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 21-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 13 |
நான் கவிஞன் அல்ல ,பைத்தியம் ,அன்புக்கு அடி பணிவேன் .
என் அவளின் உதடுகளிலிருந்து துடைக்கப்பட்ட chocolate கரைகள் ......................
என் கை குட்டையில் .............
"ஓவியங்களாய் "....!!!!!!!!!!!!!!!!
(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )
அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!
பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே
ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!
நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!
செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!
இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!
நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உண
என் இறப்பு தன உன்னை பார்க்க வைக்கும் என்றல் ,
எத்தனை முறை வேண்டுமானாலும் இறப்பேன் ,
உன் பார்வைக்காக !! பார்வையின் காதலுக்காக !!!!!!!
பெண்ணே உன்னை கண்டபிறகு தான் கண்டுகொண்டேன் , ஓ ????
நிலவும் பூமியில் வந்து வாழ்கிறது என்று!!!!!!!
இருந்த போது பார்த்தேன் துணையாக ,,,,
இறந்த போது பார்த்தேன் தனியாக ,,,,,
ஏன் !!!!!!!!!!
இருக்கும் போது தனியாக இருந்திருந்தால் நானும் இருந்திருப்பேனே !!!!!!!!!!!!