துணையோடு வந்தவள்

இருந்த போது பார்த்தேன் துணையாக ,,,,
இறந்த போது பார்த்தேன் தனியாக ,,,,,
ஏன் !!!!!!!!!!
இருக்கும் போது தனியாக இருந்திருந்தால் நானும் இருந்திருப்பேனே !!!!!!!!!!!!

எழுதியவர் : mountmoga (3-Jan-14, 2:50 pm)
சேர்த்தது : Mountmoga
பார்வை : 137

மேலே