காதல் மயக்கம்

கலங்கிய இதயத்தில்
கவிதையாய்
ஒரு முகம்

காதுகள் மிரளும்
சத்தத்தில்
சங்கிதமாய் குரல்

நான் மீண்டும்
பிறக்க செய்தேன்
அவள்
நினை யுகளால் !

எழுதியவர் : கவி பாலா (17-Jul-12, 4:04 pm)
சேர்த்தது : kavi bala
பார்வை : 165

மேலே