அலங்காரம்

முதலில்!
சீப்பால் அலங்கரிக்கப்பட்டது
உன் முடி!

முடிவில்!
உன் முடியால் அலங்கரிக்கப்பட்டது
சீப்பு!

எழுதியவர் : கணேஷ் Musyc (17-Jul-12, 3:57 pm)
சேர்த்தது : prisan3
பார்வை : 149

மேலே