ஹைக்கூ

இவர்கள் தலைகுனிவதால்
நாம் தலைநிமிர்கிறோம்
துப்பரவு தொழிலாளர்கள் !

எழுதியவர் : suriyanvedha (20-Jul-12, 12:35 pm)
பார்வை : 208

மேலே