சிறு மரணம் (தூக்கம்)
உன் கண்களுக்கு
அமைதியாக....
உன் சிந்தனைக்கு
புத்துயிரக......
உன் உள்ளத்திற்கு
நிம்மதியாக.....
உன் செவிகளுக்கு
மெல்லிசையாக....
நான் வருகிறேன்
கண்ணே
நீ
கண்ணுறங்கு ......!!!!!!!!!
உன் கண்களுக்கு
அமைதியாக....
உன் சிந்தனைக்கு
புத்துயிரக......
உன் உள்ளத்திற்கு
நிம்மதியாக.....
உன் செவிகளுக்கு
மெல்லிசையாக....
நான் வருகிறேன்
கண்ணே
நீ
கண்ணுறங்கு ......!!!!!!!!!