பகிர்ந்து கொள்ள நண்பன் 555
தோழியே.....
சந்தோசம் பொங்கும் இந்த
பொன்னாளில்...
ஆனந்த கண்ணீர் கண்களில்
கைகளில் எந்த மன்னவன்...
உறவுகள் பல இருந்தாலும்
உன் சந்தோசத்தை
பகிர்ந்துகொள்ள...
உண்டு நண்பனும்
ஒருத்தன் நான்.....
தோழியே.....
சந்தோசம் பொங்கும் இந்த
பொன்னாளில்...
ஆனந்த கண்ணீர் கண்களில்
கைகளில் எந்த மன்னவன்...
உறவுகள் பல இருந்தாலும்
உன் சந்தோசத்தை
பகிர்ந்துகொள்ள...
உண்டு நண்பனும்
ஒருத்தன் நான்.....