முகுர்த்த நாள்

பிச்சைக்காரன் நாட்காட்டிஐ
வாங்குகிறான்
நாட்களை
பார்க்க
அல்ல
முகுர்த்த நாள்
என்று
என
பார்க்க .......................

எழுதியவர் : சத்யா (24-Jul-12, 7:02 pm)
பார்வை : 404

மேலே