இதுவும் காதல் தான்!!!

ஆண் பெண் மட்டும்
ஆசை கொண்டு உறவாடினால்
மட்டும் அது காதல் இல்லை....
நீ ஆசை கொண்ட ஒன்று
உயிரற்ற பொருளாய் இருப்பினும்
அதற்காக உன் உயிர் தவிக்கும் என்றால்
அதுவும் காதல் தான்!!!

எழுதியவர் : Golden Prabhuraj (25-Jul-12, 8:53 pm)
பார்வை : 161

மேலே