பாரதியின் பெண்

இப்பொழுதெல்லாம் பெண்கள் படி தாண்ட தேவையில்லை , பலரிடம் பேச்சால் அடி வாங்க தேவையில்லை !
வாய்ப்புகள் கதவை மட்டும் தட்டுவது இல்லை,
என் கணினியின் ஜன்னலையும் தட்டுகின்றன ...
வாழ்த்துகள் எனக்காக!!!

எழுதியவர் : (25-Jul-12, 8:33 pm)
சேர்த்தது : preetha
பார்வை : 205

மேலே