preetha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  preetha
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Mar-2012
பார்த்தவர்கள்:  904
புள்ளி:  20

என் படைப்புகள்
preetha செய்திகள்
மகிழினி அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Dec-2014 12:51 pm

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோ

மேலும்

கனல் தெறிக்கும் கவிதை. விற்பனைக்கு மாதவிகள் கண்ணகியிடம் ஏன் கற்பழிப்பு? சமூகத்தின் அவலத்திற்கு சவுக்கடி தரும் வரிகள் வலியும் கோபமும் கவிதை முழுவதும் நன்று. பாராட்டுகள் 09-Nov-2022 6:32 pm
ஆழமான கரணம், இதுவாக தன இருக்க முடியும். உண்மை 01-Sep-2019 4:50 pm
சமூக மாற்றம் பெண்கள் கையில் மட்டுமே. உயிர், உடல், உணர்வை கொடுப்பவள் நீதானே... ஆதியும் நீ, அந்தமும் நீ... ஆடவன் வெறும் பொம்மை மட்டுமே. 01-Sep-2019 4:48 pm
அர்த்தமுள்ள கோவம்... தீர்வுதான் என்ன??? 01-Sep-2019 4:44 pm
preetha - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2014 12:00 am

----- இப்படிக்கு மக்கள் ----

அப்போது
பிரித்தாளும் சூழ்ச்சி!
இப்போது
சேர்ததாளும் சூழ்ச்சி.?

சூழ்ச்சிக்கான
தந்திரங்களை
தீட்டுபவர்?...
ராஜதந்திரிகள்.!!

அக்கால ராஜாக்கள்
தந்திரங்களை
எதிரிகளுக்காகவே
தீட்டினர்.!

சொந்த மக்களுக்காக
அல்லவே!
சொகுசான
டெல்லி ராஜாக்களே.!?

உங்கள்
தந்திரங்களே ஆயின
அமைப்புகள் !
அமைப்புகளில் நாங்கள்
அபிமன்யுகள்.!!

வடக்கும் வளரவில்லை!
தெற்கும் தேரவில்லை.!!
மேற்கும் மாறவில்லை!
கிழக்கும் கிழிக்கவில்லை!!

இந்தியா ஒளிரும்!
இளைஞர (...)

மேலும்

நன்றி பாரதி . 03-Sep-2014 3:19 pm
நன்றி தோழரே . ஆனால் நான் எதிர்பார்ப்பது - கீழே வித்யாவுக்கு பதில் அளித்துள்ளேன். 03-Sep-2014 3:18 pm
நன்றி வித்யா . கைதட்டல்களை விட அமைதியான சுயசிந்தனை திருப்தியாய் இருக்கும். 03-Sep-2014 3:15 pm
நல்லகாலம் பிறப்பது ஜோதிட பக்கங்களில் மட்டுமே. !! உண்மை .... படித்து விட்டோம்.. 03-Sep-2014 2:35 pm
preetha - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2014 9:14 am

காதல் கவிதைகள்
எழுதியது போதும்.!

காதலை செய்வோம் ...
என்று காதல் துணையோடு
நுரைக்க நுரைக்க
காதலித்துக் கொண்டிருந்தேன் .!!

பேச்சு!
சிரிப்பு !!
வெட்கம்!
ஆச்சரியம்!!
மௌனம்!
அழுகை!!

என்று காதல் முடிந்தது...!

தீடிரென்று
மண்டைக்குள் வந்து
மன்மதன் சொன்னான்!

'அழுகைக்கு முன்
ஆனந்தம் சேரடா!'....

"டேய் போடா!
நான் காதல்
செய்ய வேண்டும் !!" என்றேன்.

'நான் போனால்
நீ செய்ய முடியாதடா'
என்றான்.!!!


மேலும்

அதேதான் . 11-Sep-2014 5:19 pm
நன்றி தோழரே!!! என் தந்தை எனக்கு தந்த தொலைந்து போகா அன்புப் பரிசு 11-Sep-2014 3:38 pm
எனக்கு தெரியுமே..... லதா லதா -ன்னு தானே.... 05-Sep-2014 4:35 pm
ஜெர்சி ணு இல்ல . 04-Sep-2014 11:53 pm
preetha - preetha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2014 10:50 pm

காதலிக்க ஆண் பால் , பெண் பால் தேவையில்லை ,
ஒன்றை அன்பால் நேசித்தால் அது போதும்.

-ப்ரீத்தா

மேலும்

அருமை...... 29-Jan-2016 9:43 pm
நன்றி நாகூர் கவி , ஜெபகீர்டஹ்ன. மகிழ்ச்சி !!!! 31-Aug-2014 6:44 pm
suparu! 31-Aug-2014 12:11 am
preetha - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Aug-2014 10:50 pm

காதலிக்க ஆண் பால் , பெண் பால் தேவையில்லை ,
ஒன்றை அன்பால் நேசித்தால் அது போதும்.

-ப்ரீத்தா

மேலும்

அருமை...... 29-Jan-2016 9:43 pm
நன்றி நாகூர் கவி , ஜெபகீர்டஹ்ன. மகிழ்ச்சி !!!! 31-Aug-2014 6:44 pm
suparu! 31-Aug-2014 12:11 am
preetha - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2014 5:12 pm

மலரென்றால் மலரத்தான் செய்யும்,
சில காலம் கழித்து உலரத்தான் செய்யும்...

ஆனால் இவளோ மலரும் போதே...
சிலரை உலர/உளற வைக்கிறாள்.

-ப்ரீத்தா

மேலும்

அழகான வரிகள்...... 29-Jan-2016 9:46 pm
azhagu.... !! 03-Sep-2014 2:26 pm
அழகு 03-Sep-2014 2:16 pm
செம அழகு தோழி... 03-Sep-2014 2:01 pm
preetha - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2014 4:58 pm

உன் கருவறையை கல்லறையாய் எர்ப்பேன் அம்மா,
நம் உறவு மெய்ப்படும் என்றால்!

உன் மடியில் மழலையாய் தவழ்ந்தேன் என,
என் கண்களில் கண்ணீராய் இன்று தவழ்கிராயோ?

வளர்பிறையாய் இருந்தேன் அம்மா...
ஏனோ உன் வானத்தை தர மறுத்து ,
எனக்கு தனிமையின் சிறை தந்தாய்!!!

நினைத்ததை எல்லாம் கிடைக்க பெற்றேன்,
ஆனால் உன் அரவணைப்பு அது ஒன்றில்லாமல்
தனியாய் கண்ணீர் துடைக்க கற்றேன்!!!

என் தோழி, அவள் அன்னை கதை சொல்ல...
உன் ஞாபகம் அது என் நெஞ்சத்தின் சதைக் கிள்ள...
என் புன்"னகை" அது போலி என்று யாரறிவாரோ ???

கடவுளின் தரம் பார்க்க ஒரு வரம் கேட்பேன்
என்ன தவம் செய்தால் என் அன்னை உயிர்தேழுவால் என்றே?
உன்னை போல

மேலும்

தாயின் பிரிவை வலியுடன் கூறிய வார்த்தைகள் இறைவன் என்றும் மறித்து போகமாட்டான் தங்கள் தாயின் உடல் மறித்திருக்கலாம் ஆனால் ஆத்மா உங்களை சுற்றி தான் இருக்கும் 29-Jan-2016 9:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (10)

பா ஆ ஞானசேகர்

பா ஆ ஞானசேகர்

கோயமுத்தூர்
மேலே