NIMMI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  NIMMI
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Sep-2012
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  15

என் படைப்புகள்
NIMMI செய்திகள்
NIMMI - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2014 10:32 am

நீ என்னை
என்ன செய்தாய்?
உன் அணைப்பிற்குள்
சிக்கி சின்னாபின்னமாகிறேன்!
சிறகேயில்லாமல்
பறக்கிறேன்
பறவையாக!

நான் வேண்டுமானால்
உன் தூண்டிலில்
சிக்கிய
மீனாக இருக்கலாம்?
நான் உன்னை
தூண்டிலென நினைக்கவில்லை
தூரிகையாகத்தான்
எண்ணுகிறேன்!

சிவனின் பாதியை
உமையவள்
எடுத்துக் கொண்டாள்
என்னில் மீதியையும்
சேர்த்தல்லவா
அணைத்துக் கொண்டாய்?
அம்சமாய் அரியாசனமிட்டு
பக்குவமாய்
அமர்ந்து கொண்டாய்!

உன்னை சுமப்பது
எனக்கென்றும் சுகமே!
உன்னை மட்டும்
சுமப்பதென்பது
அத்தனை சுலபமா?
நீ என்னை
சுமந்துப் பார்!
அப்பொழுது தெரியும்
உன்னை நான்
சுமப்பது............

மேலும்

NIMMI - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2014 7:38 pm

அனைத்தையும் சொல்லும் அன்னையிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வலிகளை...
அன்பாய் கேட்கும் தோழிகளிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் வேதனைகளை...
ஆறுதல் தரும் கவிதைகளில் கூட
சொல்ல முடியவில்லை
என் கண்ணீரை...
புரியாமல் பார்க்கிறாய்
உன்னிடம் கூட
சொல்ல முடியவில்லை
என் காதலை......

மேலும்

சொல்லாமலே இருந்தால் இப்படித்தான் கவிதைகள் வருமோ ... யோசிங்கள் தோழி 03-Jan-2014 6:15 am
காலம் கனியும் வரை பொறுத்திருக்க வேண்டியது தான். நன்று 02-Jan-2014 8:12 pm
கருத்துகள்

மேலே