preetha- கருத்துகள்

என் மனமார்ந்த வாழ்துக்கள் மற்றும் ஆதரவை தருகிறேன். கவிதை மிக அருமை அதற்கு மேல் பொருளோ சவுக்கடி. இதற்கு மேலும் ஆண் மகன் என்ற ஆணவத்தில் அலைபவர்களுக்கு புரியவில்லை என்றால் பாவம் ஐந்தறிவு ஜீவன் போலும்

நன்றி நாகூர் கவி , ஜெபகீர்டஹ்ன. மகிழ்ச்சி !!!!

மிகவும் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக உள்ளது . இந்த படைப்பிற்கு நன்றி .வளர்க

நன்றி எழுத்து சூறாவளி :)

நன்றி ... நிச்சயமாக எழுதுகிறேன் !!!

கண்டிப்பாக இந்த பயணம் தொலைதூரம் தொடரும்... வாழ்த்துக்களுக்கு நன்றி..

உள்ளத்தில் இருந்த உணர்வை உருக்கி விட்டேன். இந்த கவிதை வந்தது .நன்றி உங்கள் பாராட்டுக்கு


preetha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே