இது தான் உலகம் !

வஞ்ச நெஞ்சங்களுக்கு கொடுக்கும்
லஞ்சங்கள் குறையும் வரை ,
வயிற்றிற்கு வஞ்சகம் செய்து
இந்த வையகத்தை மிஞ்சும்
பஞ்சத்தில் நாம் வாழ தான் வேண்டும் !!!

சர்ச்சைக்குரிய சமூகத்துடன் சுமூகமாய்
வாழச்சொல்லும் பல வேடிக்கை மனிதர்களுக்கு
இதே வாடிக்கையாய் போய் விட்டது ...

செய்வதறியாது ,
பற்களை கடித்து கொண்டு;
நெஞ்சத்தின் சுவராய் கற்களை
அடுக்கி கொண்டு இருக்கிறேன் !!!!
ப்ரீத்தா

எழுதியவர் : preetha (4-Jul-12, 1:51 pm)
பார்வை : 185

மேலே