மொட்டை மாடியில் நிலா

மொட்டை மாடியில் நான்
கண்ட இரவு வெண்ணிலா....
பேருந்து நிறுத்தத்தில் மறுபடியும்
இந்த பகல் பெண்ணிலா.....
இரட்டைச் சூரியன் திகைத்தேன்
அடியே உந்தன் கண்ணிலா.....
என்னையே தேடுகிறேன் எங்கே
தொலைந்தேன் விண்ணிலா.....
வாழும்போதே சொர்க்கம் பூமியில்
எங்கே பெண்ணே உன்னிலா....


எழுதியவர் : க(வி)நேசன் (4-Oct-10, 10:09 pm)
பார்வை : 400

மேலே