மது அருந்ததே
குடி குடியை கெடுக்கும் குடிப்பவன் மற்றவரை கெடுப்பான்!
எதனால் குடிக்க வேண்டும் வீட்டிலும் ரோட்டிலும் சண்டை போடவ அல்லது வெறிப்பித்து அலையவா!
மடயா நீ குடிக்க குடிக்க குடல் மட்டும் வெந்து போக வில்லை உன் குடும்பம் நொந்து போகிறது,
நீ ஒரு நாள் தெலிவாக யோசிச்சி பார் உனக்கே தெரியும் குடிப்பது வின் செலவுதான் என்று.