ஆதலினால் காதல் செய்வோம்...

'இல்லை'..
'முடியாது.'..
'தெரியாது.'.....
'பார்த்து சொல்கிறேன்'........
'கேட்டு சொல்கிறேன்'.......
'தர மாட்டேன்'.....
'எனக்கு மட்டும்.'.
என்ற பதில்களுக்கே ...இடமே..இல்லை.....
காதல் வயபட்டோருக்கு....
அனைத்தையும் ..அறிய வைக்கும் காதல்...
எல்லாமே..சாத்தியம்..காதலில் மட்டும்....
ஆதலினால் காதல் செய்வோம்...

எழுதியவர் : அனாமிகா (31-Jul-12, 7:18 am)
பார்வை : 188

மேலே