இன்றும் நேசிக்கின்றேன்
என் இதயத்தை காயபடுத்தி சென்ற
உன்னை இன்றும்
நேசித்து கொண்டுதான் இருக்கின்றேன்
உன்னுடன் பேசிய
நாட்களை நினைத்து .............
என் இதயத்தை காயபடுத்தி சென்ற
உன்னை இன்றும்
நேசித்து கொண்டுதான் இருக்கின்றேன்
உன்னுடன் பேசிய
நாட்களை நினைத்து .............