கண் மை

கருப்பு நிறம்
பிடிக்காத ஒருவனுள்
நானும் இருந்தேன்

உன் கருவிழியில்
அழகாய் ஒட்டிக் கொண்ட
கண்மையை ரசிக்கும் வரையில்!

எழுதியவர் : Meenakshikannan (6-Aug-12, 5:40 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : kan mai
பார்வை : 257

மேலே