நண்பர்கள் தினம்

வாழ்க்கை ஒரு டிக்ஸ்நெரி!
அதில்
ந- ண்- ப- ன் என்ற எழுத்துகள்
காணாத பக்கங்கள் ஏது !
கட்டுரைகள் பல அதில் ....
தென்படாத வார்த்தைகள் சில
அவை உள்ளதை விட்டு நீங்காததும் கூட !
நண்பர்கள்
நண்பனின் வாழ்நாளில்
பல பக்கங்கள் ,
அதில் நானும் ஒரு பக்கமும் கூட .
....................................................................கவிபித்தன்