பூ இதழ்

மலர் பறிக்க நீ மாலை பொழுதில் செல்லாதடி மலர்களுக்கு நடுவில் நீ சென்றுவிட்டால்,,,,,
தேன் எடுக்க வரும் தேனிக்கள்,,,,,,,,,, உன் பூ இதழ்களை சுவைத்துவிட்டால்
பின் தெருவெல்லாம் தேனிகுட்டம்
உன்னை தேடி அலையுமடி,,,,,,