உண்மைக் ( ஊமை ) காதலன்......

அன்பை மட்டும் ஆயுதமாக கொண்டு
போராடிய எனக்கு அவளால்
இன்று தோல்வி தான் எனினும்
என் அன்பை தோற்க்கடித்த
அவளுக்கோ என்றுமே வாழ்வில்
வெற்றியே அமையட்டும்...

உண்மைக் ( ஊமை ) காதலன்......

எழுதியவர் : ------ம.அன்பழகன்------- (11-Aug-12, 1:39 pm)
பார்வை : 171

புதிய படைப்புகள்

மேலே