காதல் சொன்னபோது !

உன்னில்
காதல் சொன்னபோது
.
வார்த்தைகளை முழுங்கிவிட்டு
.
நிமிர்ந்து
ஒரு முறைப்பும்
.
குனிந்து
ஒரு வெட்கமும்
தருகிறாயே..
.
இதை
நான் எப்படி எடுத்துக்கொள்ள?

எழுதியவர் : ரசிகன் (6-Oct-10, 5:33 pm)
சேர்த்தது : Rasigan
பார்வை : 459

மேலே