"யாருக்கு சுதந்திரம்"kavipriyam

கூலி தொழிலாளி அடிமை
கொத்தனாரிடம்....

மாணவன் அடிமை
ஆசிரியர்களிடம்.....

காதலி அடிமை
காதலனிடம்.....

மக்கள் அடிமை
போலீசிடம்....

போலீஸ் அடிமை
அரசியல்வாதிகளிடம்.....

அரசியல்வாதிகள் அடிமை
பணத்திடம்.....

அந்த பணம் அடிமை
அரசியல்வாதிகளிடம்.....
எனக்கு தெரிவவில்லை யாருக்கு
சுதந்திர தினம் என்று....!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (14-Aug-12, 10:30 am)
பார்வை : 336

மேலே