நேசம்

யாருடன் வாழ முடியுமோ,
அவர்களை நேசிப்பதை விட .
யார் இல்லாமல் வாழ முடியாதோ
அவர்களை அதிகமாக நேசியுங்கள் ..

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (18-Aug-12, 12:21 am)
சேர்த்தது : ilmunnisha3
Tanglish : nesam
பார்வை : 384

மேலே