உன்னை மறக்க தெரியாத இதயம் எழுதும் கவிதை

என்னை உனக்கு பிடித்தி இருந்தால் சொல்
உனக்கு துணையாக உன் நிழலாய் வருகிறேன்

என்னை உனக்கு பிடிக்க வில்லை என்றால் சொல்லி விடு
உன் கண்களில் கண்ணீராக வாழ்கிறேன்

எழுதியவர் : பனித்துளி வினோத் (18-Aug-12, 5:12 pm)
பார்வை : 494

மேலே