"வெக்கமாக உள்ளது"kavipriyan
கொலைகாரனுக்கு முன்னாள்
மழலையை காட்டினால்
கொல்வான் கோபத்தை.....
அவன் மனிதன்............
மழலையை கூட மதிக்காமல்
மனித ஜாதியை மண்ணில்
புதைக்க படையெடுத்த
இலங்கை ராணுவத்தினர்
மனிதர்களா.......
அதைவேடிக்கை மட்டுமே
பார்த்து கொண்டிருந்த
நாம் இந்தியர்களா
எனக்கு வெக்கமாக
உள்ளது இந்தியன் என்று சொல்ல...........
ஏனெனில் இன்னும் அடிதானி வாங்கிக்கொண்டிருக்கிறோம்........
by
kavipriyan