நீரில் விழுந்த நிலா

பச்சைப் புல்வெளி
வட்டக் கொட்டிலுக்குள் - வெள்ளை
வாத்துக்கள் கூட்டம்

ஆகாயத் தாமரை
நிறை ஏரியில் - மாலையில்
அழகாய் விழுந்த பவுர்ணமி

எழுதியவர் : (25-Aug-12, 12:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 180

மேலே