இன்று முளைத்த காளான்கள்......!
தொட்டிக்குள் வைத்த செடி
மெட்டி போட்டிருந்ததது......
நன்றாக ஆராய்ந்த போது
என் விழிகளில் தெரிந்தது.......
நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த காளான்கள்......
குழந்தை செடிக்கு முளைத்த
குட்டியூண்டு பற்கள்.......!