மெரீனா
பலநூறு பேர் வந்து போகிற இடத்தில நான் மட்டும் தனியாக தெரிந்தேன்....
மற்றவர்கள் காதலியுடன் காற்று வாங்க,
நான்,
கவிதைகளுடன் (காற்றுடன்) காதலி வாங்க........
இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்ல அதான் உங்க கிட்ட சொல்லறேன் .....