மழைத் தூறல்...

மண்ணை மகிழ்விக்க விண்ணிலிருந்து
வந்த நட்புவட்டாராம் தான்.....,
மழைத்தூறல் என்பேன் நான்....,

மண்ணாக இங்கே
உங்களுக்காக நான்...,
காத்திருப்பதால் என்றும்...

எழுதியவர் : சிறகு ரமேஷ்.... (25-Aug-12, 10:50 pm)
பார்வை : 378

மேலே