வேதனை

சொல்ல முடியாத
என் வேதனைகளை
கண்ணீராய் கொட்டுகிறேன் ........

தோழியே நீ இல்லாத
ஒவ்வொரு நாளும்
எனக்கு மரண நாட்களே..........

எழுதியவர் : chellamRaj (25-Aug-12, 6:56 pm)
Tanglish : vethanai
பார்வை : 469

மேலே