ஆலோசனை

நண்பனின் காதலுக்கு எதிராக

ஆலோசனை செய்தேன்

நான்தான் இப்பொழுது அவனுக்கு

மிகப்பெரிய எதிரி

எழுதியவர் : ச.சின்னசாமி (25-Aug-12, 12:21 pm)
சேர்த்தது : chinnasamy pyr
பார்வை : 291

மேலே