மழையாய்...!

உணவை கனவாக கொண்டவன்,
கனவை உணவாக்க கற்றுக்கொண்டால்
வெற்றிகள் வந்துவிழும்
மையம் கொண்ட மழையாய்...!

எழுதியவர் : வினோதன் (29-Aug-12, 7:56 pm)
பார்வை : 350

சிறந்த கவிதைகள்

மேலே