கூட்டு

காலமெல்லாம் கூட்டத்தில்
கைதட்டிய கரங்கள்
கூட்டுசேர மறுக்கிறது
மண்ணை மறந்த சம்மட்டி
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (31-Aug-12, 1:36 pm)
பார்வை : 129

மேலே