பூக்கள் விழுந்தது

நீ போகும் பாதையில்
நான் நிழலாய் விழுந்தேன்
நான் சென்ற பாதையில்
பூக்கள் விழுந்தது
நான் கல்லறைக்கு போகும் போது

எழுதியவர் : பனித்துளி வினோத் (31-Aug-12, 5:35 pm)
பார்வை : 390

மேலே