சரியான கருத்துக் கேட்டல்

எழுத்து தளத்திற்கு எனது பணிவான வணக்கங்கள்.நான் புலமி அம்பிகா. இத்தளத்தில் நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். நானும் கவிதை எழுத வந்துவிட்டேன் என்ற நிலை ஏற்படக் கூடாது என்று எனக்கு ஏற்பட்ட ஐயம் போக்க நினைக்கிறேன்.....................


என்னைப் பொறுத்தவரையில் கவிதை என்பது
*கற்பனை
*கருத்து
*கருத்தும் , கற்பனையும்
*கற்பனைக்கு அப்பாற்பட்டது.

இது என்னுடைய கருத்து.....................நான் கவிதை எழுதுவதில் சிறுமி தான். இத்தளத்தில் மூத்த கவிதையாளர்கள் எனக்கு கருத்து தெரிவிக்க விரும்பி இதை சமர்ப்பிக்கிறேன்.

இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

எழுதியவர் : (3-Sep-12, 5:33 pm)
சேர்த்தது : KS அம்பிகாவர்ஷினி
பார்வை : 247

மேலே