ரோஜா மலரே

என் உயிர் ரோஜா மலரே,,,
உன் இதழ்களில் பனித்துளி விழலாம்,.,
மழைத்துளி கூட விழலாம்,,,,
ஆனால் கண்ணீர் துளி மட்டும் விழுந்தால்,,,,
உன் இதழ்கள் அழுகின்றதோ இல்லையோ ,,,
என் இதயத்திற்கு வலிக்கும்,,,,,,

எழுதியவர் : kaliugarajan (3-Sep-12, 9:51 pm)
Tanglish : roja malare
பார்வை : 201

மேலே