033 -புல்லறிவாளர் பிறப்பதேன்?

கல்வியைப் பெண்ணுக்கு ஈதல்
...கழனியைத் திருத்தல் என்றார்;
நல்லறி வுடைய மக்கள்
...நானிலத்து எழுவர் என்றார்!
சொல்லடி சக்தி! நீயும்!
...சுற்றிலும் நடப்பது என்ன?
புல்லறி வுடைய மக்கள்
...புறப்பட நேர்ந்தது என்ன?
-௦-

எழுதியவர் : வசந்திமணாளன் (4-Sep-12, 8:30 pm)
சேர்த்தது : vasanthimanaalan
பார்வை : 162

மேலே