[032 ] தேவை-தாஜ்மஹாலா

"அயோத்தி
இராமனுக்கா ?பாபனுக்கா ?
என்கிற
ஆராய்ச்சியிலிருந்து
அந்த
அக்பர் அலி-அகிலாண்டேஸ்வரி
தம்பதிகளுக்கு
ஒரு கீற்றுக் குடிசை
அமைத்துக் கொடுப்போம்!"
என்றார் ஒரு கவிஞர்;

ஆனால் இன்றும்
தாஜ்மஹால் கட்டித்தர
தயாராக உள்ளனர்
நிறையப்பேர்!
-௦-

எழுதியவர் : வசந்திமணாளன் (4-Sep-12, 8:23 pm)
பார்வை : 210

மேலே