வான்மேக இதயம் 555

பெண்ணே.....
எதிர்பார்கவில்லை நான்
உன்னிடமிருந்து...
எதிர்பார்த்தேன் நான்
உன்னிடம்...
நீ எனக்கு மட்டும்...
ஏமாற்றத்தை இல்லை...
கொண்டேன் நானும்
ஒருதலையாக உன்னை...
கொண்டாய் நீயும் என்னை...
ஏமாற்றம் எதிர்பார்ப்பு
யாருக்கு சொந்தமடி...
நிற்கிறேன் நான் வானில்...
வான்மேக இதயமாக...
உன் வாழ்வை
பார்த்து ரசிக்க.....